சண்டைக் காட்சியில் `டூப்போடாமல் நடித்த அஜித் - டைரக்டர் வினோத் நெகிழ்ச்சி

சண்டைக் காட்சியில் `டூப்'போடாமல் நடித்த அஜித் - டைரக்டர் வினோத் நெகிழ்ச்சி

அஜித்குமார் நடித்துள்ள `துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை டைரக்டு செய்துள்ள எச்.வினோத் கதை, கதாபாத்திரங்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசியதில் இருந்து…
9 Dec 2022 3:45 AM GMT