ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: கிவிடோவா சாம்பியன்

ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: கிவிடோவா 'சாம்பியன்'

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
25 Jun 2022 11:07 PM GMT