
தி.மு.க. ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Aug 2025 6:18 PM IST
ரிசர்வ் வங்கி
1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
21 July 2023 9:50 PM IST
மகளிர் குழுவினர் பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை வழங்க வேண்டும்
கல்லூரி சந்தை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை மாணவர்கள் வழங்கிட வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.
24 Feb 2023 12:21 AM IST
பொருளாதார வளர்ச்சியில் வலுவுடன் தொடர்ந்து நீடிக்கும் இந்தியா: ஐ.நா. பொருளாதார நிபுணர் கணிப்பு
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வலுவுடன் தொடர்ந்து நீடிக்கும் என அதற்கான 3 காரணிகளை குறிப்பிட்டு, ஐ.நா. பொருளாதார நிபுணர் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
26 Jan 2023 2:58 PM IST
விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்து விலைவாசியை கட்டுப்படுத்தக்கூடியதாக பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
12 Oct 2022 10:26 PM IST
மத்திய பிரதேசத்தில், நாளை அமித்ஷா தலைமையில் மத்திய மண்டல கவுன்சில் கூட்டம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்கள் இணைந்த மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடக்கிறது.
21 Aug 2022 10:27 PM IST




