
"கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" - சென்னை ஐகோர்ட்டு
ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Dec 2022 10:14 AM GMT
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
31 Oct 2022 11:59 AM GMT
உக்ரைன் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு: இந்திய மாணவர்கள் கவலை
உக்ரைன் கல்வி நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளதால், அங்கிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.
19 Aug 2022 12:25 AM GMT
மாணவர்களுக்கு அரசியல் சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள்; கல்வி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா அழைப்பு
மாணவர்கள் என்ன படித்தாலும் அவர்களுக்கு அரசியல்சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா, கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
6 Aug 2022 6:05 PM GMT
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் - சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்
மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது.
15 July 2022 5:23 PM GMT
கனமழை எச்சரிக்கை: அசாமில் கம்ரூப் மாவட்டத்தில் கல்வி நிலையங்களை நாளை ஒரு நாள் மூட உத்தரவு
அசாமில் கம்ரூப் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு நாளை ஒரு நாள் அனைத்து கல்வி நிலையங்களையும் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
16 Jun 2022 5:28 PM GMT