
தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி அஜித் பவார் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு
தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்கக் கோரி அஜித் பவார் தரப்பு மனு அளித்துள்ளது.
5 July 2023 10:32 AM GMT
5 மாநிலங்களில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வழிகாட்டுதல்களை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.
12 Jun 2023 11:21 PM GMT
2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம் 4 மடங்கு அதிகம்; தேர்தல் ஆணையம்
2018 கர்நாடக சட்டசபை தேர்தலை விட, நடப்பு தேர்தலில் பறிமுதலான பணம், பொருட்கள் 4 மடங்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
9 May 2023 12:25 PM GMT
2021-2022 நிதி ஆண்டில் 26 மாநில கட்சிகள் பெற்ற ரூ.190 கோடி நன்கொடை
2021-2022 நிதிஆண்டில் 26 மாநில கட்சிகள் சேர்ந்து மொத்தம் ரூ.190 கோடி நன்கொடை ெபற்றுள்ளன. பாரத ராஷ்டிர சமிதி முதலிடத்தை பிடித்துள்ளது.
24 April 2023 7:47 PM GMT
உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே
உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
23 April 2023 10:04 PM GMT
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: அ.தி.மு.க.வினர் ஆன்மிக பயணம்
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கிடைத்ததையொட்டி அ.தி.மு.க.வினர் ஆன்மிக பயணம் தொடங்கினர்.
22 April 2023 7:41 PM GMT
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகம்?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நிலை உருவாகி இருப்பதாக தெரிகிறது.
19 April 2023 11:54 PM GMT
'அ.தி.மு.க. விதி திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது' - தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி மனு
அ.தி.மு.க. விதி திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
19 April 2023 6:42 PM GMT
மம்தா, சரத்பவார் கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன..!! - தேர்தல் கமிஷன் அறிவிப்பு
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.
11 April 2023 12:20 AM GMT
தேர்தல் கமிஷனில் புகார்.. கன்னட நடிகர் சுதீப் படங்களுக்கு தடை?
பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார்....
7 April 2023 1:56 AM GMT
வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் கமிஷன் தகவல்
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
29 March 2023 11:21 PM GMT
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்? - பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்
ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 March 2023 6:11 PM GMT