
பெங்களூரு அணியின் வெற்றியும்... தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையும்
18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
4 Jun 2025 11:48 AM IST
தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 எம்.பி. பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும்.
26 May 2025 1:01 PM IST
நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
16 May 2025 1:43 PM IST
பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க. திட்டம்
சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது
8 May 2025 3:18 AM IST
இறந்த வாக்காளர்கள் விவரங்களை பதிவாளரிடம் பெற தேர்தல் கமிஷன் முடிவு
வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகளுக்கு நிலையான புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2 May 2025 6:56 AM IST
ஆதாரமற்றது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
23 April 2025 6:39 AM IST
உட்கட்சி விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் அதிமுக முக்கிய தகவல்
தேர்தல் சின்னங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2025 7:36 PM IST
இரட்டை இலை விவகாரம்: 28ம் தேதி விசாரணையைத் தொடங்குகிறது தேர்தல் ஆணையம்
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 6:41 PM IST
புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ.பன்னீர்செல்வம்..? வெளியான தகவல்
'எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
12 April 2025 5:50 AM IST
இரட்டை இலை சின்னம் யாருக்கு..? இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
12 April 2025 3:07 AM IST
வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு சாத்தியமா..? தேர்தல் கமிஷன் விளக்கம்
வாக்குப்பதிவு எந்திரங்கள், சாதாரண, துல்லியமான கால்குலேட்டர்கள் போன்று செயல்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
12 April 2025 2:38 AM IST
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் கற்க வேண்டும் - பிரதமர் மோடி
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் கற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16 March 2025 9:31 PM IST