மணிப்பூர் போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே பதிலடி

மணிப்பூர் போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே பதிலடி

மணிப்பூர், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அமித்ஷாவுக்கு கார்கே பதிலளித்துள்ளார்.
30 Sep 2024 11:49 PM GMT
இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - திசநாயகே நம்பிக்கை

'இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' - திசநாயகே நம்பிக்கை

இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அதிபர் வேட்பாளர் திசநாயகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
19 Sep 2024 10:42 AM GMT
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
17 Sep 2024 12:51 PM GMT
எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல - தோல்விக்கு பின் ராதிகா சரத்குமார்

"எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல" - தோல்விக்கு பின் ராதிகா சரத்குமார்

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
4 Jun 2024 4:01 PM GMT
திருவள்ளூர்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி

திருவள்ளூர்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இமால வெற்றியை பதிவு செய்துள்ளார்.
4 Jun 2024 3:16 PM GMT
சந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 1:02 PM GMT
தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி

தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 11:38 AM GMT
ஆந்திரா: அரசியலில் முதல் வெற்றியை பதிவு செய்த பவன் கல்யாண்

ஆந்திரா: அரசியலில் முதல் வெற்றியை பதிவு செய்த பவன் கல்யாண்

ஆந்திராவில் உள்ள பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண் வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 10:51 AM GMT
சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
4 Jun 2024 10:22 AM GMT
ஆந்திரா: ரோஜா பின்னடைவு

ஆந்திரா: ரோஜா பின்னடைவு

நடிகை ரோஜா, நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
4 Jun 2024 9:35 AM GMT
Kangana Ranaut Mandi Election Results 2024 Live Updates: Kangana leads by 72,767 votes, takes mothers blessings

இமாச்சல பிரதேசம்: கங்கனா ரனாவத் தொடர்ந்து முன்னிலை

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
4 Jun 2024 8:48 AM GMT
கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதி: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை

கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதி: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை

5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
12 April 2024 9:34 AM GMT