
பிரதமரின் 900 மின்சார பஸ்களை ஏற்க மறுத்தது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
11 நகரங்களுக்கு வழங்கிய பிரதமரின் 900 மின்சார பஸ்களை தமிழகம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
4 Sept 2025 10:31 AM IST
சென்னையில் மின்சார குளிர்சாதன பேருந்து சேவை: உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
10 Aug 2025 7:43 PM IST
சென்னையில் 120 மின்சார பஸ்கள் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மின்சார பஸ்களில் பாதுகாப்பு கருதி 7 சிசிடிவி கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
30 Jun 2025 1:13 AM IST
சென்னையில் 30-ம்தேதி முதல் மின்சார பேருந்து சேவை
120 மின்சார பேருந்துகளின் சேவையை வருகிற 30-ம்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
26 Jun 2025 5:15 PM IST
சென்னையில் 2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள்
சென்னையில் 2-வது கட்டமாக 600 மின்சார தாழ்தள பஸ்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
24 Jun 2025 2:40 AM IST
சென்னையில் ஜூன் 3-ந் தேதி முதல் மின்சார பேருந்து சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
புதிய மின்சார பேருந்தில் சொகுசு பேருந்துகளில் தற்போது வசூலிக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 May 2025 1:12 PM IST
ராஜமலை பகுதியில் மின்சார பஸ் சேவை: 13-ந்தேதி தொடங்கப்படுகிறது
டீசல் மூலம் இயக்கப்படும் பஸ்களால் மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறப்பட்டது.
10 Sept 2024 8:50 AM IST
திருப்பதியில் மின்சார பஸ்சை மர்மநபர் கடத்திச்சென்றதால் பரபரப்பு
திருமலையில் இருந்து பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யும் ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்சை மர்மநபர் கடத்தி சென்றார்.
25 Sept 2023 4:05 AM IST
புதுவை - சென்னைக்கு மின்சார பஸ்
புதுவையிலிருந்து சென்னைக்கு புதிய மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.
1 July 2023 11:05 PM IST
சென்னையில் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்க திட்டம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
சோதனை முறையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
21 Aug 2022 3:10 AM IST




