மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் குளறுபடி: மின்சார வாரியம் விளக்கமளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் குளறுபடி: மின்சார வாரியம் விளக்கமளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் குளறுபடி குறித்து மின்சார வாரியம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 Feb 2023 6:55 AM GMT
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது...!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது...!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
31 Jan 2023 1:57 AM GMT
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 5:47 AM GMT
96.26 லட்சம் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

96.26 லட்சம் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் - அமைச்சர் செந்தில் பாலாஜி

92.26 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
13 Dec 2022 5:03 AM GMT
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு

கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மறைமலைநகர் செயற்பொறியாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
6 Dec 2022 10:50 AM GMT
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் - சீமான்

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் - சீமான்

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
30 Nov 2022 7:20 AM GMT