
மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்
தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
5 Nov 2023 10:11 AM GMT
பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி
பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
2 Dec 2022 7:47 PM GMT
காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sep 2022 11:30 AM GMT
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sep 2022 11:24 AM GMT
மின்கட்டணத்தை குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மின்கட்டணத்தை குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
11 Sep 2022 5:45 PM GMT
அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
10 Sep 2022 7:45 AM GMT
மக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு தேவையற்றது: அன்புமணி ராமதாஸ்
மக்களின் மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10 Sep 2022 6:55 AM GMT
சென்னையில் கருத்துகேட்பு கூட்டம்: மின்கட்டணத்தை உயர்த்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.
22 Aug 2022 4:31 PM GMT
மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்
மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் இன்று மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
21 Aug 2022 8:11 PM GMT
"ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு! ஏழை, நடுத்தர மக்களை வஞ்சிக்க வேண்டாம்" - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
மின் கட்டண உயர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 July 2022 1:09 PM GMT
மராட்டியம் முழுவதும் 20 சதவீதம் வரை மின் கட்டணம் உயருகிறது
மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது.
9 July 2022 12:51 PM GMT