
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரம் - மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு இடைக்கால தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
4 May 2025 10:13 AM IST
'விவிபாட்' சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனு தள்ளுபடி
மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கையுடன் ‘விவிபாட்’ சீட்டுகளையும் எண்ணக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
8 April 2025 1:42 AM IST
தேர்தல்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு எதிரான பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
தேர்தலில் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பற்றி சந்திரபாபுவோ, ஒய்.எஸ். ஜெகன் மோகனோ எதுவும் கூறுவதில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
26 Nov 2024 4:24 PM IST
'மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது' - அகிலேஷ் யாதவ்
மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
26 April 2024 10:58 PM IST
தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான் - சீமான் பேச்சு
தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
4 April 2024 12:58 PM IST
அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணக் கோரி மனு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
வாக்கு எண்ணிக்கையின்போது விவிபாட் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரிய மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2 April 2024 1:51 AM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கின் உறுதித்தன்மை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
1 Oct 2023 12:15 AM IST




