
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; என்ஜினீயர் கைது
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்
11 Oct 2023 1:30 AM IST
இறைச்சி கடையில் கோழிகளை திருடிய என்ஜினீயர் கைது
பெரம்பலூர் போலீஸ் நிலையம் பின்புறமுள்ள இறைச்சி கடையில் கோழிகளை திருடிய என்ஜினீயரை கைது செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள அவரது தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.
28 May 2023 12:14 AM IST
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
7 April 2023 3:53 PM IST
ஒப்பந்ததாரரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயர் கைது
மீன்சுருட்டி அருகே சாலை, களம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
24 March 2023 11:35 PM IST
கடையின் உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது
கடையின் உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
28 Feb 2023 12:26 PM IST
இளம்பெண் தற்கொலை முயற்சி; என்ஜினீயர் கைது
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
26 Sept 2022 11:47 AM IST
கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.28 லட்சம் லஞ்சம் கேட்ட என்ஜினீயர் கைது- சோதனையில் ரூ.1½ கோடி சிக்கியது
சமையல் கூடம் கட்டுவதற்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.28 லட்சம் லஞ்சம் கேட்ட என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 48 லட்சம் சிக்கியது.
27 Aug 2022 6:27 PM IST




