நாகை மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.5 லட்சம் மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு

நாகை மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.5 லட்சம் மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர்.
19 Oct 2023 12:15 AM IST