ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்
22 Jan 2025 8:02 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
18 Jan 2025 5:57 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
17 Jan 2025 5:48 AM ISTஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
16 Jan 2025 12:42 PM ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வி.சி.சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு - ஜவாஹிருல்லா அறிவிப்பு
வி.சி.சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
12 Jan 2025 12:46 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 Jan 2025 10:49 PM ISTஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது.
10 Jan 2025 9:50 PM ISTஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக, காங்கிரசில் யார் போட்டி - நாளை அறிவிப்பு?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது.
10 Jan 2025 9:17 PM ISTஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
20 Feb 2023 7:11 PM ISTஈரோடு கிழக்கு யாருக்கு?
இடைத்தேர்தல்...அரசின் செயல்பாடுகளை மக்கள் சீர்தூக்கிப் பார்க்கும் 'எடைத்தேர்தல்'.இதனால் ஆளும் கட்சிக்கு இது கவுரவ பிரச்சினை. தங்கள் மீது மக்கள்...
19 Feb 2023 10:58 AM ISTஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்: அண்ணாமலை பேட்டி
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
9 Feb 2023 10:10 AM IST'ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்' - வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்...!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 11:54 AM IST