
எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை: மு.க.ஸ்டாலின்
2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கில் வெல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 10:49 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
30 Jan 2025 9:25 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
29 Jan 2025 1:20 PM IST
ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை: அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
28 Jan 2025 11:21 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி: பிரசாரம் மேற்கொண்ட சீமானிடம் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்
பிரசாரம் மேற்கொண்ட சீமானிடம் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
25 Jan 2025 5:01 PM IST
ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
23 Jan 2025 9:22 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
21 Jan 2025 9:58 PM IST
ஈரோடு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு
ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் நாதக வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20 Jan 2025 4:19 PM IST
ஈரோடு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2025 7:55 PM IST
ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
19 Jan 2025 4:58 PM IST
ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
14 Jan 2025 9:05 AM IST





