
மின்னணு வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் சரியாக பொருந்தின.. மராட்டிய தேர்தல் அதிகாரி தகவல்
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதாக மராட்டிய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
11 Dec 2024 9:43 PM IST
வாக்குப்பதிவு எந்திரங்களை என்னால் ஹேக் செய்ய முடியும்.. பரபரப்பு வீடியோ: சையத் சுஜா மீது மீண்டும் வழக்கு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தன்னால் ஹேக் செய்ய முடியும் என சுஜா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
1 Dec 2024 4:22 PM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- கார்த்தி சிதம்பரம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
25 Nov 2024 3:40 PM IST
மராட்டிய தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவில் செயல்படாத 21 மின்னணு எந்திரங்கள் மாற்றம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Nov 2024 12:20 PM IST
செல்போன்- வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பா..? மும்பையில் கிளம்பிய புரளி.. தேர்தல் அதிகாரி விளக்கம்
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போன் பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மறுப்பு தெரிவித்தார்.
16 Jun 2024 8:16 PM IST
இந்த அமைப்பே வேற.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது.. எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி பதில்
பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
16 Jun 2024 4:20 PM IST
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி - ராகுல்காந்தி
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 12:10 PM IST
வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் கைது: மராட்டியத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக மராட்டியத்தில் 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
26 April 2024 8:53 PM IST
இ.வி.எம். இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர் கோரலாம்... ஆனால் ஒரு நிபந்தனை- சுப்ரீம் கோர்ட்டு
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள், சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 April 2024 2:02 PM IST
விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம்; 18-ம் தேதி ஒத்திவைப்பு
மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக, விரிவான விவரத்தை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2024 5:41 PM IST
வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது பாய்ந்த வழக்கு
வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 April 2024 12:21 PM IST
'ஒரே நாடு ஒரே தேர்தல்' 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும்: தேர்தல் கமிஷன்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
20 Jan 2024 5:20 PM IST