மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து குல்தீப் பிஷ்னோய் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
11 Jun 2022 3:32 PM GMT