தளி அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம்:  மதுபோதையில் நண்பர்களே  கொலை செய்தது அம்பலம்

தளி அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: மதுபோதையில் நண்பர்களே கொலை செய்தது அம்பலம்

தளி அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் நண்பர்களே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. மேலும் போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
28 Oct 2022 8:10 PM GMT