நெல்லை: இந்திய இறையாண்மைக்கு எதிராக முகநூலில் பதிவிட்டவர் கைது

நெல்லை: இந்திய இறையாண்மைக்கு எதிராக முகநூலில் பதிவிட்டவர் கைது

பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷேக்முகமது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
11 May 2025 10:32 AM IST
நெல்லை: முகநூலில் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வசனம் பதிவு- வாலிபர் கைது

நெல்லை: முகநூலில் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வசனம் பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
10 May 2025 3:44 PM IST
ஐ.பி.எல். : சொந்த அணியை தொடங்குகிறாரா தோனி? பேஸ்புக் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

ஐ.பி.எல். : சொந்த அணியை தொடங்குகிறாரா தோனி? பேஸ்புக் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

எம்.எஸ். தோனியின் பேஸ்புக் பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
24 May 2024 1:07 PM IST
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடிய மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடிய மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் வகையில் பேஸ்புக் பதிவிட்ட பொறியியல் மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
1 Nov 2022 3:47 PM IST