வளசரவாக்கத்தில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்

வளசரவாக்கத்தில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 May 2023 8:07 AM GMT