
16 ஆண்டுகளுக்கு பிறகு.. சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணம் உயருகிறது
16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
18 July 2025 6:47 AM IST
அரசு பேருந்து கட்டண உயர்வு முடிவை உடனே கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்தை கேட்க அரசு முடிவெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
31 May 2025 11:46 AM IST
கோடை விடுமுறை எதிரொலி: உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர் பயணத்தின் நேரம் குறைவாக இருப்பதால் விமானத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
15 April 2024 2:28 PM IST
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்... தேர்தலுக்கு பிறகு உயர்த்த முடிவா..?
சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
2 April 2024 5:38 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 2:48 PM IST
இரு மடங்கு கட்டண உயர்வு... பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் ஆம்னி பஸ்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
15 Sept 2022 9:13 AM IST
தியாகராய சாலை ஒரு வழிப்பாதையில் வாகனங்களை நிறுத்த பிரிமீயம் கட்டணம் உயர்வு - மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்
சென்னை தியாகராய சாலையில் வாகன நிறுத்தத்தில் 4 சக்கர வாகனங்கள், 2 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான பிரிமீயம் கட்டணத்தை உயர்த்தி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 Jun 2022 12:06 PM IST




