
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
21 Nov 2023 11:20 PM IST
மண்ணுரிமைக்காக போராடிய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மண்ணையும், மக்களையும் காக்க வேண்டியது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2023 7:38 PM IST
என்.எல்.சி. அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 120 விவசாயிகள் கைது
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கோரி நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் 120 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 12:15 AM IST
மைசூருவில் முழுஅடைப்புக்கு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
மைசூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 12:15 AM IST




