பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தில்    ஆதார் விவரங்களை விவசாயிகள் சரிப்பார்க்க வேண்டும்    கலெக்டர் மோகன் தகவல்

பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தில் ஆதார் விவரங்களை விவசாயிகள் சரிப்பார்க்க வேண்டும் கலெக்டர் மோகன் தகவல்

பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தில் ஆதார் எண் விவரங்களை சரிப்பார்த்தால் மட்டுமே விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை கிடைக்கும் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2022 6:45 PM GMT