
''டாட்டூ'' போடும் முன் கவனிக்க வேண்டியவை
டாட்டூவில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவி, ரத்தத்தில் கலந்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றும் ஆற்றல் கொண்டது. சிலருக்கு அதனால் "ஸ்ட்ரெப்டோமைசிஸ்" என்ற கிருமி உருவாகிறது.
20 Aug 2023 1:30 AM GMT
ஸ்டைலான தோற்றம் தரும் 'ஹிப் பெல்ட்'
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
2 July 2023 1:30 AM GMT
உடைகளில் புதுமைகளை புகுத்தும் 'காஸ்டியூம் டிசைனர்'..!
சென்னையை சேர்ந்த உஷா திவா, பிரபலமான காஸ்டியூம் டிசைனர். பிக்பாஸ் பிரபலங்கள், சின்னத்திரை-வெள்ளித்திரை நட்சத்திரங்களை தன்னுடைய தனித்துவமான உடைகளால் மெருகேற்றியவர்.
19 Jun 2023 7:29 AM GMT
சில்க் ஹேண்ட்பேக்
பாரம்பரியமும், நவீனமும் கலந்த டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் ‘சில்க்’ துணியில் பர்ஸும், ஹேண்ட்பேக்கும் வடிவமைக்கப்படுகின்றன. பட்டுத் துணியைப் போன்ற மினுமினுப்பும், பளிச் நிறமும், உடைக்கேற்ற வடிவமைப்பும் இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.
23 April 2023 1:30 AM GMT
அழகு மிளிரும் ரத்தினக்கல் நகைகள்
தினசரி பயன்படுத்தும் நகைகள் தொடங்கி, மணப்பெண் நகைகள் வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் ரத்தினக்கல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
26 March 2023 1:30 AM GMT
ஆடைகளுக்கு அழகு சேர்க்கும் 'லட்கான்'
பெண்கள் ஜடையில் சூடிக்கொள்ளும் ‘குஞ்சம்’ போன்ற அமைப்பில் இருக்கும் ‘லட்கான்’, பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது.
30 Oct 2022 1:30 AM GMT
தீபாவளி கலெக்சன்ஸ்
நகைகள், சேலைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்திலும் புதுவரவுகள் வந்த வண்ணம் உள்ளன.
23 Oct 2022 1:30 AM GMT
நவராத்திரி பேஷன்
சிறு குழந்தை தொடங்கி வயதான பெண்கள் வரை நவராத்திரிக்கான 'பேஷன்' ஆண்டுதோறும் புதுமையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நவராத்திரியில் சிவப்பு நிற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
2 Oct 2022 1:30 AM GMT
டிரெண்டியான 'லாங் பார்டர் ஆடைகள்'
ஆரம்ப காலத்தில் சேலையில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த லாங் பார்டர் வடிவமைப்பு, தற்போது கவுன், சுடிதார், குர்த்தி, பாவாடை என அனைத்து விதமான ஆடைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில..
4 Sep 2022 1:30 AM GMT
விதவிதமாக துப்பட்டா அணியும் முறை
உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும்.
7 Aug 2022 1:30 AM GMT