120 கோடி வயதான பாறைகளின் மீது பாயும் நதி..!

120 கோடி வயதான பாறைகளின் மீது பாயும் நதி..!

பூமியில் மிக அழகான அம்சங்களில் ஒன்று கானோ கிறிஸ்டல்ஸ் நதி. நூறு கிலோமீட்டர் நீளமுடையது. கொலம்பியாவில் பாயும் இந்த நதிக்குள் அழகழகான செடிகள் துளிர்க்கின்றன.
17 March 2023 8:31 PM IST