புல்லட் கவச கார் வேண்டாம்... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

புல்லட் கவச கார் வேண்டாம்... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

டெல்லியில் அமெரிக்க பெண் தூதர்கள் புல்லட் கவச காருக்கு பதிலாக ஆட்டோவை ஓட்டி பணிக்கு செல்கின்றனர்.
24 Nov 2022 9:10 AM GMT