
ஊட்டியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர்.
26 July 2025 1:55 PM IST
அலை அலையாய் கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் உயர்கல்விக்கான பாதையை திறந்து வைத்திருக்கிறது.
7 Jun 2025 5:23 AM IST
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 6:50 AM IST
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
12 Jan 2025 3:32 PM IST
மாணவிகளிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்
ஆசிரியர் சரவணன் மீது கல்வி அதிகாரிகளிடம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் அளித்தனர்.
10 Jan 2025 4:54 PM IST
டெல்லி: ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்; 2 மாணவிகள் பலி
டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 2 மாணவிகள் பலியான சம்பவத்தில் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை மேற்கொள்ளும்படி தலைமை செயலாளருக்கு டெல்லி மந்திரி அதிஷி உத்தரவிட்டு உள்ளார்.
28 July 2024 12:36 AM IST
டியூசனுக்கு சென்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோவையில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
21 March 2024 11:59 AM IST
பள்ளி வளாகத்தில் பரிதாபம்: பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி
வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
28 Sept 2023 5:07 AM IST
கல்வி கற்கும் போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம்
கல்வி கற்கும்போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
19 Sept 2023 11:57 PM IST
ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு: மக்கள் போராட்டம்
ஈரானில் மேலும் 100 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அங்கு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
6 March 2023 4:50 AM IST
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த வழிகாட்டுதல்கள் - தமிழக அரசு வெளியீடு
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
9 Aug 2022 6:46 PM IST




