
இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கப்போவது யார்..? இன்று 2-வது அரைஇறுதிப்போட்டி
இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
5 March 2025 1:56 AM
மெரிடா ஓபன் டென்னிஸ்: கொலம்பிய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.
2 March 2025 11:33 PM
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; கேரளா 342 ரன்களில் ஆல் அவுட்
கேரளா அணி தனது முதல் இன்னிங்சில் 342 ரன்கள் மட்டுமே எடுத்தது.
28 Feb 2025 2:13 PM
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணி முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
2-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் கேரளா 39 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது
27 Feb 2025 7:17 PM
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்த அணிகள்தான் முன்னேறும் - ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.
26 Feb 2025 10:54 AM
ரஞ்சி டிராபி; முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கேரளா
வரும் 26ம் தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் கேரளா அணி விதர்பாவை சந்திக்கிறது.
21 Feb 2025 1:29 PM
பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
27 Jan 2025 2:57 PM
பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
2025 ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியது.
29 Dec 2024 12:09 PM
டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்
18.2 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
4 Aug 2024 6:01 PM
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை
திண்டுக்கல் - கோவை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
3 Aug 2024 10:47 PM
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10 July 2024 3:49 AM
சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.
6 July 2024 12:06 PM