20 மாத கால ஆட்சி மனநிறைவை அளிக்கிறது: அரசு அறிவித்த திட்டங்கள் வெற்றிபெற சேர்ந்து செயல்படுவோம் -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

20 மாத கால ஆட்சி மனநிறைவை அளிக்கிறது: அரசு அறிவித்த திட்டங்கள் வெற்றிபெற சேர்ந்து செயல்படுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

20 மாத கால ஆட்சி மனநிறைவை அளிக்கிறது என்றும், அரசு அறிவித்த திட்டங்கள் வெற்றி பெற சேர்ந்து செயல்படுவோம் என்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
9 Feb 2023 11:32 PM GMT