
“கூலி” பட நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடை
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்பட பண மோசடி வழக்கில் நடிகர் சவுபின் சாஹிர் சிக்கியுள்ளதால் கேரள மாஜிஸ்திரேட்டு கோர்ட் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.
2 Sept 2025 2:43 PM IST
பணமோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்
நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்கு குறித்து ‘உண்மை கூடிய விரைவில் வெளிவரும்’ என விளக்கமளித்திருக்கிறார்.
17 July 2025 9:44 PM IST
நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப்பதிவு
‘மஹாவீர்யார்’ படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரில் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 July 2025 3:56 PM IST
'மஞ்சுமெல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
'மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2024 6:31 PM IST
நிதி நிறுவன மோசடி வழக்கு; நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2023 6:26 PM IST




