பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; வாலிபர் பலி - 11 பேர் படுகாயம்

பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; வாலிபர் பலி - 11 பேர் படுகாயம்

பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் பலியானார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
14 Sep 2022 8:16 PM GMT
மத்தியப்பிரதேசத்தில் தெருநாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை

மத்தியப்பிரதேசத்தில் தெருநாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை

மத்தியப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் தெரு நாய்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
9 Sep 2022 11:55 PM GMT
சர்வதேச எல்லையில் ஊடுருவிய மர்ம பறக்கும் பொருள் மீது துப்பாக்கி சூடு

சர்வதேச எல்லையில் ஊடுருவிய மர்ம பறக்கும் பொருள் மீது துப்பாக்கி சூடு

காஷ்மீரில் சர்வதேச எல்லையை கடந்து செல்ல முயற்சித்த மர்ம பறக்கும் பொருளை பி.எஸ்.எப். படையினர் சுட்டுள்ளனர்.
2 Aug 2022 4:14 AM GMT
டெல்லியில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

டெல்லியில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

டெல்லியில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
17 July 2022 6:54 PM GMT
உத்தரபிரதேசம்:  பத்திரிக்கையாளர்கள் இருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

உத்தரபிரதேசம்: பத்திரிக்கையாளர்கள் இருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

உத்தரப்பிரதேசத்தில் 2 பத்திரிக்கையாளர்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்
14 July 2022 9:16 PM GMT
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது வேதனையளிக்கிறது: பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது வேதனையளிக்கிறது: பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்
8 July 2022 7:00 AM GMT
அமெரிக்கா: ரெயிலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

அமெரிக்கா: ரெயிலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

அமெரிக்காவில் ரெயிலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
23 Jun 2022 3:23 AM GMT
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தான்.
20 Jun 2022 8:44 PM GMT
உத்தரப்பிரதேசம்: 3 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

உத்தரப்பிரதேசம்: 3 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2022 1:16 AM GMT
அமெரிக்கா: தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்

அமெரிக்கா: தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
17 Jun 2022 4:28 AM GMT
ஜார்க்கண்ட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயம்

ஜார்க்கண்ட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயம்

ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் கான்ஸ்டபிள் உள்பட 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
11 Jun 2022 10:11 AM GMT
அமெரிக்கா: மேரிலாண்டில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

அமெரிக்கா: மேரிலாண்டில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

மேரிலாண்டில் உள்ள உற்பத்தி ஆலை ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
9 Jun 2022 11:50 PM GMT