
தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.
27 Sept 2025 7:09 PM IST
அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி: தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
25 Sept 2025 10:16 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
14 Jan 2025 7:33 PM IST
கேரள லாட்டரி குலுக்கல்: ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு முதல் பரிசு ரூ.12 கோடி
கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரியில், முதல் பரிசு ரூ. 12 கோடி, ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு கிடைத்துள்ளது.
31 May 2024 1:32 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; முதல் பரிசு-கார்த்திக், மேலூர் குணாவின் மாடு சிறந்த காளையாக தேர்வு
17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்திலும், 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்திலும் உள்ளனர்.
17 Jan 2024 6:36 PM IST
மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற குடகு மாவட்ட அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற குடகு மாவட்ட அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
8 Oct 2022 12:30 AM IST




