6 நாட்களில் முடியும் மீன்பிடி தடைக்காலம்... கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் மீனவர்கள்
ஆண்டு தோறும் 3 மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.
9 Jun 2024 2:27 PM GMTநெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
16 May 2024 11:07 AM GMTசூறைக்காற்று.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 May 2024 5:13 PM GMTநாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
30 April 2024 2:30 AM GMTதமிழகத்தில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்
14 April 2024 6:46 PM GMTதமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்
13 April 2024 8:29 PM GMTராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
9 April 2024 4:00 AM GMTஇலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
தமிழகம், புதுவை மீனவர்களை அண்மையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது.
28 March 2024 6:30 AM GMTதமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
27 March 2024 1:08 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது: விசைப்படகுகள் பறிமுதல்; இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
20 March 2024 5:18 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது
17 March 2024 12:56 PM GMTகன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
15 March 2024 4:50 AM GMT