
திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படை காவலர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 சன்மானமாக வழங்கப்படும்.
23 July 2025 2:45 PM
தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரிக்கு அண்ணமலை கடிதம்
17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2024 7:23 AM
ராமேஸ்வரம் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 Dec 2024 2:22 AM
இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 1:18 AM
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் உண்ணாவிரத போராட்டம்
பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
3 Oct 2024 10:29 PM
இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
29 Aug 2024 8:31 AM
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
3 Aug 2024 1:02 PM
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
30 Sept 2023 9:06 PM