
சென்னையில் மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் இரு விமானங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.
10 Jun 2025 1:41 PM
டெல்லியில் கனமழை, வெள்ளம்; விமான சேவை கடுமையாக பாதிப்பு
49 விமானங்கள் நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
25 May 2025 6:59 AM
திருச்சியில் இருந்து கொச்சிக்கு 7-ந்தேதி முதல் புதிய விமான சேவை
திருச்சி - கொச்சி இடையே தினசரி விமான சேவை தொடங்க உள்ளது.
1 May 2025 7:56 AM
வெளுத்து வாங்கிய கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
மும்பையில் இருந்து சென்னையில் தரை இறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்கு திரும்பி அனுப்பப்பட்டது.
16 April 2025 7:25 AM
திருவனந்தபுரம்: இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தம்
திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
9 Nov 2024 4:14 AM
வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
டாக்காவில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் 205 இந்தியர்கள் இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
7 Aug 2024 8:11 AM
வங்காள தேசத்துக்கு மீண்டும் விமான சேவை
சென்னையில் இருந்து டாக்காவுக்கு இன்று பிற்பகல் இண்டிகோ விமானம் புறப்பட்டு செல்ல உள்ளது.
7 Aug 2024 6:57 AM
வங்காளதேச வன்முறை எதிரொலி: டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவை ரத்து
இண்டிகோ, விஸ்தாரா ஆகிய நிறுவனங்கள் வங்காளதேசத்திற்கான அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்துள்ளன.
6 Aug 2024 8:27 AM
சென்னையில் மழை - 35 விமான சேவைகள் பாதிப்பு
சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
7 Jun 2024 2:37 AM
செப்டம்பர் மாதம் முதல் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!
செப்டம்பர் மாதம் முதல் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது.
30 July 2023 6:10 AM