தஞ்சையில் பலத்த மழை

தஞ்சையில் பலத்த மழை

தஞ்சையில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
16 Oct 2023 9:41 PM GMT
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: கும்பக்கரை, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: கும்பக்கரை, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
12 Oct 2023 6:45 PM GMT
பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்...! பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு

பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்...! பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு

புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
7 Sep 2023 8:54 AM GMT
சீனாவில் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சீனாவில் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சீனா தலைநகர் பீஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
9 Aug 2023 10:05 AM GMT
குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை நீட்டிப்பு..!

குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை நீட்டிப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5 July 2023 4:04 AM GMT
குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
21 Jun 2023 7:00 PM GMT
பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள்

பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள்

மனித இனத் தின் வளர்ச்சியால், இந்த புவியின் அமைப்பு, தன்மை பெரிதும் மாறிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
2 Jun 2023 2:21 PM GMT
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை:கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை:கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
28 April 2023 6:45 PM GMT
கனமழை எதிரொலி:மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழை எதிரொலி:மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழை காரணமாக மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
24 April 2023 6:45 PM GMT
வெள்ளிநீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

வெள்ளிநீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் பலத்த மழைக்கு வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
17 March 2023 7:00 PM GMT
அமெரிக்க மாகாணங்களை பந்தாடிய பயங்கர புயல்; 12 பேர் பலி

அமெரிக்க மாகாணங்களை பந்தாடிய பயங்கர புயல்; 12 பேர் பலி

அமெரிக்க மாகாணங்களை பயங்கர புயல் பந்தாடியது. இதில் 10 பேர் பலியாகினர். சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்க மாகாணங்களை பயங்கர புயல் பந்தாடியது. இதில் 10 பேர் பலியாகினர். சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
4 March 2023 5:59 PM GMT
சாலைகளில் வெள்ளப்பெருக்கு

சாலைகளில் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு
31 Jan 2023 6:45 PM GMT