
மெரினாவில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் அடித்து-உதைத்த குதிரை ஓட்டுனர் கைது
மெரினாவில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் அடித்து-உதைத்த குதிரை ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2023 4:01 AM GMT
புழல் பெண்கள் சிறையில் பெண் காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதி
புழல் பெண்கள் சிறையில் பெண் காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
24 May 2023 2:42 AM GMT
தகராறை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
தகராறை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை கொடுக்கப்பட்டது.
26 April 2023 6:45 PM GMT
'கிரிப்டோ கரன்சி' மோசடி செய்தவரை கடத்தி ஓட்டலில் சிறை வைத்து அடி-உதை
‘கிரிப்டோ கரன்சி’ மோசடி செய்தவரை காரில் கடத்தி ஓட்டலில் சிறை வைத்து அடித்து உதைத்தனர். இதில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
23 March 2023 6:46 AM GMT
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை - வாலிபர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை விழுந்தது.
20 Nov 2022 2:20 PM GMT
வாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை: 8 பேர் மீது வழக்கு
வாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை. இது தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Aug 2022 8:04 AM GMT
ேகாவில் அருகே மது குடித்ததை தட்டி கேட்டவருக்கு அடி-உதை
ேகாவில் அருகே மது குடித்ததை தட்டி கேட்டவருக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 May 2022 7:47 PM GMT