திரு.வி.க.நகர் பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

திரு.வி.க.நகர் பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

திரு.வி.க.நகரில் 2.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
26 May 2022 6:01 AM GMT