
பாக்ஸ்கான் தொழில் முதலீடு: குடுகுடுப்பைக்காரரை போல டி.ஆர்.பி.ராஜா பேசக்கூடாது - அன்புமணி
பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 10:24 AM IST
பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ.15,000 கோடி வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 8:57 PM IST
ரூ.15,000 கோடி முதலீட்டுக்கு உறுதியா? பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையாளர் டி.ஆர்.பி. ராஜாவா? - கே. பாலு
புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பதை அறிக்கை மூலம் பாக்ஸ்கான் நிறுவனமே தெளிவுபடுத்தி விட்டது என கே. பாலு தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 10:17 AM IST
பாக்ஸ்கான் முதலீடு: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்
யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
14 Oct 2025 7:33 PM IST
இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்த பாக்ஸ்கான் நிறுவனம்
பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது
20 May 2025 3:50 AM IST
சிப்காட் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
17 Aug 2024 7:29 PM IST
சென்னையில் 2 ஐபோன் தொழிற்சாலைகள்
ஆப்பிள் நிறுவனம் செல்போன் பயன்பாட்டிலுள்ள ஏர்பாட் மற்றும் ஹெட்போன் உற்பத்தியையும் இந்தியாவில் தொடங்க முடிவு எடுத்த நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் ஹெட்போன்களை உற்பத்தி செய்யப்போகிறது.
14 Oct 2022 12:30 AM IST




