மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணம் : எந்தெந்த இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படுகிறது..?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணம் : எந்தெந்த இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படுகிறது..?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது.
20 Jun 2025 7:46 PM
பஸ் நிலையத்தில் பிறந்த குழந்தை... வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்த தெலுங்கானா அரசு

பஸ் நிலையத்தில் பிறந்த குழந்தை... வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்த தெலுங்கானா அரசு

கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2024 9:09 PM
இலவச பஸ் பயண திட்டம் மூலம் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் பயணம் - அமைச்சர் சிவசங்கர்

இலவச பஸ் பயண திட்டம் மூலம் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் பயணம் - அமைச்சர் சிவசங்கர்

இலவச பஸ் பயண திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் இலவச பயணம் செய்துள்ளனர்.
6 Feb 2023 6:11 AM
3½ கோடி பெண்கள் இலவச பஸ் பயணம்

3½ கோடி பெண்கள் இலவச பஸ் பயணம்

தேனி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ், இதுவரை 3½ கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
31 Jan 2023 7:00 PM
சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும்

சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும்

சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
18 Dec 2022 4:38 AM
அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது - அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது - அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
28 Sept 2022 2:29 PM
இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தின் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
11 Sept 2022 6:25 AM