
நண்பர்கள் தினத்தையொட்டி தன்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் புகைப்படத்தை பகிர்ந்த அஜித்
அஜித் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3 Aug 2025 6:49 PM IST
ஓ.டி.டி.யில் உள்ள டாப் 7 பிரண்ட்ஷிப் படங்கள்
திரையரங்குகளில் வெளியான டாப் 7 பிரண்ட்ஷிப் படங்கள்.
4 Aug 2024 12:02 PM IST
மீண்டும் தமிழ் படத்தில் ஹர்பஜன் சிங்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது அடுத்த தமிழ் படத்தை உறுதி செய்துள்ளார்.
21 Jun 2024 7:44 PM IST
இங்கிலாந்து பிரதமரை சந்தித்த 'இந்தியன்' பட நடிகை
மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை சந்தித்ததோடு, இங்கிலாந்துக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே நூறாண்டு கால நட்பு இருக்கிறது என்று பெருமிதத்துடன் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
23 May 2024 2:10 PM IST
நல்ல நட்பில் கலந்திருக்கும் மரபணு ஒற்றுமை...!
‘‘நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஆட்களின் மரபணுக்களைவிட, அதிக அளவில் ஒரே தோற்றம் தருகின்றன. நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்’’ எனச் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு விஞ்ஞானிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு மரபணுத்துறையில் இன்று பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.
8 Oct 2023 11:12 AM IST
நட்பின் முக்கியத்துவம்
நட்பு ஒருவருக்கு சிறந்த பாதுகாப்பு அரண் ஆகும் என்று நட்பு பற்றி அழகுற கூறுகிறார்.
6 Aug 2023 9:00 PM IST
உலக நட்பு தினம்
1935-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமையை உலக நட்பு தினமாக அறிவித்தது.
6 Aug 2023 8:11 PM IST
பறவையின் நன்றி மறவாத பாசம்
கான்பூர் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் அந்த பறவை தன்னை காப்பாற்றிய நபரின் எதிர்பாராத வருகையை பார்த்து சிறகை விரித்து துள்ளிக்குதித்து பாசத்தை பொழியும் வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
20 April 2023 10:00 PM IST
மாமியார்-மருமகள் உறவு சிறப்பதற்கான வழிகள்
மகளுக்கு அளிக்கும் அதே சுதந்திரத்தை, மருமகளுக்கும் கொடுக்க வேண்டும். அவரது செயல்பாட்டில் தவறுகள் இருந்தால், அதைக் கனிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.
29 Jan 2023 7:00 AM IST
நட்பு நீடிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
திருமணமான பெண்களின் நட்பு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டை உண்டாக்குவதும் உண்டு. அதை சுமுகமாக கையாள்வது அவசியம்.
11 Dec 2022 7:00 AM IST
'நட்பு, வணிகம், கொண்டாட்டம்' பெயரில் சென்னை திருவிழா - நந்தனம் கல்லூரியில் நடக்கிறது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் ‘நட்பு, வணிகம், கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை திருவிழா, சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
20 Aug 2022 12:09 PM IST
என் பிரெண்ட போல யாரு மச்சான்... நாய்களுடன் நட்பு பாராட்டும் அதிசய குரங்கு
அரியலூர் அருகே நாய்களுடன் நட்புடன் விளையாடி காண்பவர்களை ஒரு குரங்கு வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
10 Aug 2022 2:32 AM IST




