நிதி நெருக்கடி காரணமாக உணவு வழங்குவதை நிறுத்தும் ஐ.நா.

நிதி நெருக்கடி காரணமாக உணவு வழங்குவதை நிறுத்தும் ஐ.நா.

உலக உணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் லட்சக்கணக்கானோருக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது.
29 July 2023 4:50 PM GMT