
நெல்லையில் ஒரே நாளில் 5.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2026 7:27 AM IST
திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
30 Nov 2025 11:57 AM IST
ராமேசுவரம் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல் - கடலோர காவல் படை நடவடிக்கை
ராமேசுவரம் அருகே 300 கிலோ கஞ்சாவை கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Nov 2022 7:37 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தல் வழக்கில் இதுவரை 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 300 பேர் கைதாகியுள்ளதாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தெரிவித்துள்ளார்.
25 Sept 2022 2:31 PM IST




