யோகிபாபு, விமல் நடிக்கும் கரம் மசாலா பர்ஸ்ட் லுக் வெளியீடு

யோகிபாபு, விமல் நடிக்கும் "கரம் மசாலா" பர்ஸ்ட் லுக் வெளியீடு

யோகிபாபு, விமல் நடிக்கும் 'கரம் மசாலா' படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
14 April 2025 6:33 PM IST