
தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமைச்செயலகம் முன்பு பரபரப்பு
சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2025 12:47 PM IST
சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
7 Oct 2025 7:54 AM IST
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள்: முழு விவரம்
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
5 March 2025 12:53 PM IST
"8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல்.." - அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை முறியடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 March 2025 11:10 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
5 March 2025 6:00 AM IST
அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் குழு: தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை
பேச்சுவார்ததை நடத்துவதற்காக 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
24 Feb 2025 5:06 AM IST
மழை பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை
மழை பாதிப்பு குறித்து நாளை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
22 Jun 2022 11:12 PM IST
தமிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது.
31 May 2022 7:48 AM IST




