திமுகவை எதிர்க்கும் திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே -  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

"திமுகவை எதிர்க்கும் திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே" - பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுகவை எதிர்க்கும் திராணிஉள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
20 April 2023 10:44 PM IST