கிளாட் நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

'கிளாட்' நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சட்ட பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான ‘கிளாட்’ நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 1:15 AM IST