
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யாராவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 July 2025 1:07 PM IST
நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
5 July 2025 2:57 PM IST
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகை ரன்யா ராவிடம் விசாரணை நடத்த கோர்ட்டு 3 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.
12 Jun 2025 6:53 AM IST
ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் மறைத்து ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்
ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
28 Feb 2025 7:44 AM IST
வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் பறிமுதல்
வெளிநாட்டில் இருந்து எந்திரத்தில் கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 May 2022 10:35 PM IST




