கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழைய எதிர்ப்பு

கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழைய எதிர்ப்பு

கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழையக்கூடாது என்று புதிய லங்கா விடுதலை கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
7 Sep 2022 3:47 AM GMT
கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

இலங்கைக்கு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சேவை கைதுசெய்யவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
4 Sep 2022 12:21 PM GMT
ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது சிறையில் இருப்பது போல உள்ளது... புலம்பும் கோத்தபய ராஜபக்சே

ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது சிறையில் இருப்பது போல உள்ளது... புலம்பும் கோத்தபய ராஜபக்சே

அதிகாரமிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே, ஒரு அறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார்.
23 Aug 2022 11:49 AM GMT
சிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?

சிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்னும் 2 வாரம் வரை சிங்கப்பூரிலேயே தங்குவார் என அரசியல் வட்டாரம் கூறுகிறது.
6 Aug 2022 11:24 AM GMT
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புகிறார்; தகவல் வெளியீடு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புகிறார்; தகவல் வெளியீடு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒளிந்து கொள்ளவில்லை என்றும் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புகிறார் என்றும் இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் இன்று கூறியுள்ளார்.
26 July 2022 12:54 PM GMT
போர் குற்றம்; இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய புகார்

போர் குற்றம்; இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய புகார்

சிங்கப்பூரில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போர் குற்றங்களுக்கான குற்றச்சாட்டின் பேரில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
25 July 2022 5:38 AM GMT
அமெரிக்காவில் கோத்தபய ராஜபக்சே மகன் வீடு முன் இலங்கைவாசிகள் போராட்டம்

அமெரிக்காவில் கோத்தபய ராஜபக்சே மகன் வீடு முன் இலங்கைவாசிகள் போராட்டம்

அமெரிக்காவில் உள்ள மனோஜ் ராஜபக்சே தனது சொத்துகள் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
17 July 2022 6:13 AM GMT
கோத்தபய ராஜபக்சே, மனைவி சிங்கப்பூர் பயணம்; ஜெட்டா செல்லவில்லை என தகவல்

கோத்தபய ராஜபக்சே, மனைவி சிங்கப்பூர் பயணம்; ஜெட்டா செல்லவில்லை என தகவல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சிங்கப்பூருக்கு செல்கிறார் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 July 2022 9:03 AM GMT
இலங்கை:  ராஜினாமா முடிவை பிரதமர் ரணிலிடம் தெரிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை: ராஜினாமா முடிவை பிரதமர் ரணிலிடம் தெரிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்பே அறிவித்தது போல் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணிலிடம் முறைப்படி தெரிவித்து உள்ளார்.
11 July 2022 3:58 AM GMT