
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: செந்தில் நேரில் அஞ்சலி
கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
5 May 2025 8:59 PM IST
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
5 May 2025 7:37 PM IST
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி.
5 May 2025 12:40 PM IST
கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
19 Feb 2025 6:36 AM IST
கவுண்டமணி நடித்த "ஒத்த ஓட்டு முத்தையா" டிரெய்லர் வெளியானது
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
6 Feb 2025 9:45 PM IST
"ஒத்த ஓட்டு முத்தையா" குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் - கவுண்டமணி
‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.
4 Feb 2025 7:24 PM IST
கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
31 Jan 2025 5:42 PM IST
ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி
தனக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 5 கிரவுண்ட் நிலத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.
8 Oct 2024 5:38 PM IST
கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
10 Jun 2024 2:48 PM IST
நடிகர் கவுண்டமணியின் நில விவகார வழக்கு: கட்டுமான நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
14 May 2024 1:38 PM IST
நடிகர் கவுண்டமணியிடம் சொத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கட்டுமான நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் கவுண்டமணியின் சொத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
16 March 2024 12:54 AM IST
சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி
நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குநர் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 July 2022 5:15 PM IST




